மாநிலங்களவையில், 72 எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவு.. பிரியாவிடை அளித்தார் பிரதமர் மோடி.. Mar 31, 2022 3052 மாநிலங்களவையில் ஓய்வுபெறும் 72 உறுப்பினர்களுக்குப் பிரியாவிடை அளித்து உரையாற்றிய பிரதமர் மோடி, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து குழுப் படம் எடுத்துக் கொண்டார். மாநிலங்களவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்ப...